Clicky

பிறப்பு 07 AUG 1937
இறப்பு 03 JUL 2021
அமரர் நல்லதம்பி அருணாசலம்
இளைப்பாறிய முகாமை கிராமசேவகர் - குமுழமுனை, முல்லைத்தீவு
வயது 83
அமரர் நல்லதம்பி அருணாசலம் 1937 - 2021 குமுழமுனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nallathamby Arunachalam
1937 - 2021

எங்கள் கிராமத்தில் வாழ்க்கை வாழ்வது எப்படி என்று வாழ்ந்து காட்டிய பெரியவர். நாம் உயிரோடு இருக்கும் வரை என்றும் எம்முடன் வாழ்வார் . அவரது பிள்ளைகளை அவர் எமக்காக விட்டுச்சென்றுள்ளார். அவரது வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லும் தலைவர்களை உருவாக்கி சென்றிருக்கின்றார். ஆத்ம சாந்தி அடையப்பிரார்த்திக்கின்றோம்

Write Tribute