Clicky

பிறப்பு 26 APR 1938
இறப்பு 03 NOV 2020
அமரர் நல்லதம்பி சொர்ணம்மா (பூபதி)
வயது 82
அமரர் நல்லதம்பி சொர்ணம்மா 1938 - 2020 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nallathambi Soornammah
1938 - 2020

கற்றுத்தந்தவள் நீ பற்று வைத்தவளும் நீ இனிய சுற்றுதருணங்களை எமதாக்கியவளும் நீ இற்று விடா இனிய வாழ்வை எமக்களித்து அதில் நீ அற்று போனதேன் அம்மா எம்மை விட்டு உதிர்ந்த எம் கோயிலே குடியிருந்த நாம் தவிக்கின்றோம். நெஞ்சில் வலியுடனும் நீங்கா நினைவுகளுடனும் மகள் திருமதி.நவரதட்னராஜா

Write Tribute

Tributes