
முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி பொன்னன் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசீலன், குணசீலன்(சுவிஸ்), தவசீலன்(நோர்வே), சத்தியசீலன்(நோர்வே), பாக்கியசீலன்(டென்மார்க்), மதுரசீலன்(நோர்வே), மெய்யழகன்(அழகன் போட்டோ- மாமூலை, முள்ளியவளை), ராசாத்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, தெய்வானை, மார்க்கண்டு, செல்லம்மா மற்றும் மாரிமுத்து(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஷ்பராணி(வசந்தா), நாகேஸ்வரி(சுவிஸ்), மாலினி(நோர்வே), மனோகரி(நோர்வே), மஞ்சு(டென்மார்க்), சித்ரா(யகுலேஸ்- நோர்வே), வதனி, மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயனிலா, துஷா(நோர்வே), ஜெனீபன்(நோர்வே), பிரின்சன்(நோர்வே), தனா(நோர்வே), ரோஜி(சுவிஸ்), பாமிசன்(டென்மார்க்), எமிலியா(டென்மார்க்), டிலோஜினி(டென்மார்க்), சாதனா(நோர்வே), மிஷானா(நோர்வே), யாமினா(நோர்வே), மெட்லின், மெலின்டா, மேற்ரா, சிலக்சன்(கிச்சு), எமில்ரன், விநோதன், குமார்(நோர்வே), கனிஷ்டன்(சுவிஸ்), டிக்மன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற துஷ்யந்தன்(முள்ளிவாய்க்கால்), அஸ்வினி(நோர்வே), அயன்(நோர்வே ), ஆஸ்னி(நோர்வே), தேனு ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாமூலை புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாமூலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அப்பப்பாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.