கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nallanathan Sarveswaran
1959 -
2026
சைவம் அண்ணா, உங்களை நாங்கள் மிஸ் பண்ணுவோம். தினமும் நீங்கள் எங்களுக்கு காலை வணக்கம் செய்தி அனுப்பினீர்கள். தூரத்திலிருந்து கூட நீங்கள் எப்போதும் எங்களுடன் இணைந்திருந்தீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
Write Tribute