யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லநாதன் சர்வேஸ்வரன் அவர்கள் 03-01-2026 சனிக்கிழமை அன்று Dortmund இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லநாதன், ஞானமணி(குஞ்சுப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நீர்வேலியைச் சேர்ந்த இராமலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகாந்தன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், யோகலிங்கம் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி(மலர்), சற்குணம் மற்றும் பரமேஸ்வரி(மணி) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 16 Jan 2026 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915224345079
- Mobile : +14389852070
- Mobile : +14164645754
- Mobile : +491732906088
- Mobile : +94776618912