1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லநாதன் இரத்தினேஸ்வரி
வயது 78

அமரர் நல்லநாதன் இரத்தினேஸ்வரி
1942 -
2021
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கு ஞானபைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லநாதன் இரத்தினேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 23.02.2022
எங்களின் ஆருயிர் அம்மா!!
ஆண்டுகள் ஒன்று ஓடியதே
எங்களின் உயரிய ஒளி நிலவே
எமை நீக்கி மறைந்தீர்கள் அம்மா!
எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!
ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!
எம் வாழ்வில் வசந்தமாக வாசம் வீசி
வாழ்க்கையை ஒளி ஊட்டினீர்கள் அம்மா!
மீண்டும் வருமா வசந்தம் என்ற
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute