
திருமதி நல்லம்மா சண்முகநாதன்
வயது 89

திருமதி நல்லம்மா சண்முகநாதன்
1936 -
2025
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தங்கள் தாயார் தவறியமை கேள்விப்பட்டோம் தங்களது தங்கள் குடும்பத்தினரதும் துயரிலும் நாமும் பங்கு கொள்கிறோம். எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா இறையடி நீழலில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
Write Tribute
Aunty, உங்கள் சிரித்த முகமும் , உரிமையையாய் எங்களை அணைக்கும் பாசமும் , நினைவாக நிற்க ….. விடை தருகின்றோம் ……கண்ணீருடன் Your gentle soul has found eternal rest. Rest in peace.