

பருத்தித்துறை புலோலி கிழக்குக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா, New Zealand Auckland, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா சண்முகநாதன் அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சூரியஜெயந்தினி(Townsville), ஜெயானந்தன்(சிட்னி), யசோதரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
Dr. றிஷாங்கன்(Townsville), ஜெயகௌரி(சிட்னி), காலஞ்சென்ற ஸ்ரீதர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
Dr. Laura (Brisbane), Richard (கனடா), Dr. சஜிக்கா (சிட்னி), நவீன் (சிட்னி), யதுஷ் (லண்டன்), விதுஷ் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களாகிய மனோன்மணி, குமாரவேலு, Dr. இராஜலிங்கம் ஆகியோரின் இளைய சகோதரியும்,
கமலாவதி, காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, பார்வதிப்பிள்ளை, தம்பிராசா, துரைசிங்கம், நாகம்மா, சிரோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திரா, காலஞ்சென்ற அருந்தவம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,
முத்துலட்சுமி, காலஞ்சென்ற விஜயரட்ணம், இராசலட்சுமி, சரோஜினிதேவி, கிருஷ்ணமூர்த்தி, பராசக்தி ஆகியோரின் சின்னம்மாவும்,
சகுந்தலா, கோகுலன், சாரதா, பகீரதி, சியாமளா, காலம் சென்ற உமா ஆகியோரின் மாமியும்,
சசிகலா, விஜி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 24 Apr 2025 11:00 AM - 11:30 AM
- Thursday, 24 Apr 2025 11:30 AM - 1:30 PM
- Thursday, 24 Apr 2025 1:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +61406803456
- Mobile : +61419603429
- Mobile : +447425012844