மரண அறிவித்தல்

Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுதுமலை ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Greven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா மகேஸ்வரன் அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரவியம் நல்லையா தம்பதிகளின் அன்பு மகனும், முருகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயன், மீரா ஆகியோரின் அன்பு அப்பாவும்,
சர்மிளா, குணசீலன் அவர்களின் அன்பு மாமாவும்,
தர்மேஸ்வரன்(ஜெகன்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
திருமகள் தர்மேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
உதிஷா, லவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயகுமாரி(கிளி) - மனைவி
- Contact Request Details
மீரா - மகள்
- Contact Request Details
உதயன் - மகன்
- Contact Request Details
Accept our heartfelt condolences. OM SHANTHI SHANTHI SHANTHI.