Clicky

தோற்றம் 04 APR 1968
மறைவு 20 DEC 2024
திரு நல்லையா சத்தியானந்தன் (செல்வன்)
உரிமையாளர்- மதுசன் தொலைத்தொடர்பகம் புளியங்கூடல் சந்தி
வயது 56
திரு நல்லையா சத்தியானந்தன் 1968 - 2024 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nalliah Sathiyananthan
1968 - 2024

நீங்கள் இன்று எம்முடன் இல்லை - என்று நினைக்கையிலே தான் , இவ் உலகில் இருந்து நீ்ங்கி விட்டீர்கள் எனத் தோன்றுகின்றது. இன்னமும் உங்களின் பகிடிக்கதைகள் - என் காதோரம் கேட்பதாய்த் தான் உணர்கின்றேன். உங்கள் கதைகளின் தணகல்களில் , எங்கள் சிரிப்புகள் எத்தனை ? அனைவரிற்கும் வாய்த்து விடாது நம்மைச் சூழ்ந்தோரைச் சிரிப்பினில் ஆழ்த்துவதற்கு, பாவிகள் நாங்கள் தான் உங்களைத் தொலைத்துவிட்டு பரிதவித்து நிற்கின்றோம். உங்கள் ஆத்மா இறைவன் அடியில் அமைதி கொள்ளட்டும். ஓம் சாந்தி! சாந்தி !! சாந்தி !!!

Write Tribute