திரு நல்லையா சத்தியானந்தன்
(செல்வன்)
உரிமையாளர்- மதுசன் தொலைத்தொடர்பகம் புளியங்கூடல் சந்தி
வயது 56
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nalliah Sathiyananthan
1968 -
2024
நீங்கள் இன்று எம்முடன் இல்லை - என்று நினைக்கையிலே தான் , இவ் உலகில் இருந்து நீ்ங்கி விட்டீர்கள் எனத் தோன்றுகின்றது. இன்னமும் உங்களின் பகிடிக்கதைகள் - என் காதோரம் கேட்பதாய்த் தான் உணர்கின்றேன். உங்கள் கதைகளின் தணகல்களில் , எங்கள் சிரிப்புகள் எத்தனை? அனைவரிற்கும் வாய்த்து விடாது நம்மைச் சூழ்ந்தோரைச் சிரிப்பினில் ஆழ்த்துவதற்கு, பாவிகள் நாங்கள் தான் உங்களைத் தொலைத்துவிட்டு பரிதவித்து நிற்கின்றோம். உங்கள் ஆத்மா இறைவன் அடியில் அமைதி கொள்ளட்டும். ஓம் சாந்தி! சாந்தி !! சாந்தி !!!
Write Tribute
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.