திருமதி நளினி சிவகுமார்
(இராணி)
கனடா TVI தொலைக்காட்சியில் சேவையாற்றியவர்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்” ! எம் இராணியக்காவின் ஆத்மா எம்மவன் எங்கும் நிறைந்தவன் காசி விசுவநாதப்பெருமான் தாளடியினையடைந்து அமைதித் தூக்கமடையவேண்டி எம் பிரார்த்தனைகளோடு சண்டியூர் அன்னார் குலதெய்வங்கள் பணிக்கர்வளவுப் பிள்ளையார், மீனாட்சி கண்ணகை நாகம்பாள் காவல்க்காரன் அம்பலந்தறையான் அருளோடு குடும்ப உறவுகள் அன்னாரின் இழப்பின் துயரினின்றும் மீட்சிபெற்று அமைதியடைய எம் பிரார்த்தனைகளும்! சண்டியூர் அன்னையின் உறவாக ! சிவசுப்பிரமணியம் இரஞ்சன் குடும்பத்தினர் இங்கிலாந்து!ஓம் சாந்தி!
Write Tribute
நளினி அக்காவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.