யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட நளினி சிவகுமார் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மருத்துவர் குமாரவேலு நமசிவாயம்(திருநெல்வேலி) மற்றும் செல்லத்துரை தனலஷ்மி(அதிபர், சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற அழகையா(நீர்கொழும்பு) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமார்(முன்னாள் வர்த்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருத்திகா, துர்க்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாதவன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ராஜகுமாரன்(ராசன்- பிரித்தானியா), ரஜனி(இலங்கை), பத்மினி(கலா நடன ஆசிரியை- பிரித்தானியா), ஸ்ரீகுமார்(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தகுமார்(ஜேர்மனி), ரமணி(அவுஸ்திரேலியா), சூரியகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயரட்ணம், குணசீலன், தேவகி, அருளேஸ்வரி, Dr.துஷ்யந்தகுமார், சாந்தி, ஸ்ரீகுமாரன், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 07 Jan 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 08 Jan 2024 2:30 PM - 3:30 PM
- Monday, 08 Jan 2024 3:30 PM
- Monday, 08 Jan 2024 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நளினி அக்காவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.