அமரர் நளினி சிவகுமார்
(இராணி)
கனடா TVI தொலைக்காட்சியில் சேவையாற்றியவர்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்”எம் இராணியக்காவின் ஆத்மா எம்மவன் காசி விசுவநாதப்பெருமான் தாளடியடைந்து அமைதித் தூக்கமடையவேண்டி யும் அன்னார் குடும்ப உறவுகள் நண்பர்கள் அவரது இழப்பினின்று மீண்டு அமைதிபெறவும் எம் சண்டியூர் அன்னார் குலதெய்வங்கள் பணிக்கர்வளவு பிள்ளையார் அங்கணாக்கடவை மீனாட்சி கண்ணகை நாகம்பாள் காவல்தெய்வம் அம்பலந்தறையானிடம் எம் வேண்டுதல்களும்! ஓம் சாந்தி!சண்டியூர் அன்னையின் சார்பாக சிவசுப்பிரமணியம் இரஞ்சன் குடும்பத்தினர் இங்கிலாந்து!
Write Tribute
நளினி அக்காவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.