அமரர் நளினி சிவகுமார்
(இராணி)
கனடா TVI தொலைக்காட்சியில் சேவையாற்றியவர்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது 40 வருட உறவின் அகால மரணம் மனம் வருந்துவதொடு குமார் அண்ணாவுக்கும் அவர் பிள்ளைகளின் ஆற்றோண துயரிலும் பங்கு கொண்டு ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகிறொம்
குமாரசாமி இரத்தினசிங்கம்
ஒய்வுபெற்ற விமானப்படை உத்தியோகஸ்தர்
கட்டுநாயக்க இலங்கை
Write Tribute
நளினி அக்காவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.