Clicky

பிறப்பு 22 APR 1933
இறப்பு 14 AUG 2022
அமரர் நகுலேசபிள்ளை துஷ்யந்தன் 1933 - 2022 சரவணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 18 AUG 2022 Canada

வேலணை மத்தியக்கல்லூரியில் எஸ்ஸீ படித்தகாலத்தில் ஒளிர்விட்டவரும், பாடசாலை வகுப்புக்கள் நிறைவடைந்த மாலை நேரங்களில் தன்னை நாடிவரும் மாணவர்களுக்கு ஆங்கிலபாட ஆசானாக உதவியவரும், அரச எழுதுவினைஞர் சேர்வையில் இணைந்து கொழும்பு 12, Hulftsdorp பகுதி சட்டமையத்தில் அமைந்த அரச காரியாலயங்களில் நீண்டகாலம் பணிபுரிந்தவரும், வே. ம. கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கொழும்பில் கிளை ஒன்றை அமைத்தபோது, அதற்கு அமைப்பாளர்களோடு சேர்ந்து தோள்கொடுத்தவருமான, பல மறக்க முடியாப் பின்னணிகளைக்கொண்ட நகுலேசபிள்ளை துஷ்யந்தன் அவர்கள் இன்று எமைப் பிரிந்துள்ளார்கள்! அவருக்கு என் அஞ்சலிகள் உரித்தாகுக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்