Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 01 MAR 1947
விண்ணில் 14 FEB 2025
திருமதி நாகேஸ்வரி குணரட்ணம்
வயது 77
திருமதி நாகேஸ்வரி குணரட்ணம் 1947 - 2025 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளை, இருபாலை மற்றும் ஜேர்மனி பேர்லின் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி குணரட்ணம் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, இராசமணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வெ.செ.குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

இரத்தினேஸ்வரி, இராஜேஸ்வரி, குணரஞ்சன், ஞானரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோசப் தயாநிதி, யோகேந்திரராஜா, ரஜனி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யோகமலர், இராஜசிறி, காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், ஜெயரத்தினம், பாலசுந்தரம் மற்றும் செல்வரத்தினம், யோகரத்தினம், சண்முகரத்தினம், ஜெயபாலரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தஸ்மினி, யாழினி, உஷாந்தினி, தயாளன், தாசன், அரவிந்தன், அபிராமி, அகல்யா, ரஞ்சித், ரமேஷ், கவின், காவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹாசினி, மலீனா, கிறிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குணரஞ்சன் - மகன்
ஞானரஞ்சன் - மகன்
இரத்தினேஸ்வரி - மகள்
இராஜேஸ்வரி - மகள்

Photos