அமரர் நகுலேஸ்வரி சாம்பசிவம்
1931 -
2020
கரம்பொன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Naguleswary Sampasivam
1931 -
2020
அருமை தோழர் அமரர் தியாகலிங்கம் அவர்களின் தாயார் இறைபதம்அடைந்த தகவல் துயரினைத் தந்துள்ளது,அன்னாரின் ஆன்மா அமைதியடைய இறைவன் அருள் புரிய வேண்டும். அத்துடன் புதல்வர் ஆறுதல் அடைந்து தேறும் நிலையை அடைய வேண்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி!.
Write Tribute