2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
11 MAR 1931
இறப்பு
04 JUN 2020

அமரர் நகுலேஸ்வரி சாம்பசிவம்
1931 -
2020
கரம்பொன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா நங்கநல்லூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த நகுலேஸ்வரி சாம்பசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எங்களை விட்டு
சென்று
ஈராண்டு ஆனதோ...
நொடியளவும் நம்பமுடியாமல்
பரிதவித்து
நிற்கின்றோம்மா...
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று
அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள்
பசுமையாக எம்
மனதில்
என்றும் நிலைத்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரம்பொன் மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
India வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 05 Jun, 2020
நன்றி நவிலல்
Sat, 04 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 24 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 02 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 22 May, 2024
Request Contact ( )

அமரர் நகுலேஸ்வரி சாம்பசிவம்
1931 -
2020
கரம்பொன் மேற்கு, Sri Lanka