4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
22 MAR 1984
இறப்பு
30 JAN 2020
-
22 MAR 1984 - 30 JAN 2020 (35 வயது)
-
பிறந்த இடம் : பேர்ண், Switzerland
-
வாழ்ந்த இடம் : Huttwil, Switzerland
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், Langenthal Huttwil வதிவிடமாகவும் கொண்டிருந்த நகுலதாஸ் முகிலநாத் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்..!
உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பேர்ண், Switzerland பிறந்த இடம்
-
Huttwil, Switzerland வாழ்ந்த இடம்
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sat, 01 Feb, 2020
நன்றி நவிலல்
Sat, 29 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 26 Jan, 2021
Request Contact ( )

அமரர் நகுலதாஸ் முகிலநாத்
1984 -
2020
பேர்ண், Switzerland
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences. அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது...