1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், Langenthal Huttwil வதிவிடமாகவும் கொண்டிருந்த நகுலதாஸ் முகிலநாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆயினும் ஆறாத எம் துயரங்கள்
வலிகளை சுமர்ந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்
என் ஆயுட்காலம் முழுவதுமாய் உன்னோடு
செலவழிக்க எண்ணினேன் இன்றோ நீர்
இல்லாமல் என் ஒவ்வொரு
நொடியும் கண்ணீரில் கடக்கின்றது!
கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை பிள்ளைகளுக்கு
தந்தை இல்லை தந்தையாக நீங்கள்
காட்டிச் சென்ற அன்பை எல்லாம்
தாயாக திருப்பி தருகின்றோம் மகன்
ஆக நீ வேண்டும் மறுஜென்மத்தில் !
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences. அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது...