Clicky

பிறப்பு 12 NOV 1933
இறப்பு 06 SEP 2024
அமரர் நகுலாம்பிகை சதாசிவம்
வயது 90
அமரர் நகுலாம்பிகை சதாசிவம் 1933 - 2024 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagulambikai Sathasivam
1933 - 2024

எனது 14 வயதில் இருந்து உங்களை பார்த்து வந்திருக்கிறேன். அப்போதும் இப்போதும் ஒரே தோற்றம். வீட்டில் அணியும் ஆடைகள் light colours ஆக இருக்கும். என்ன பிரச்சினை வந்தாலும் அதை அமைதியாக ஏற்று கையாளும் முறை, இறுதி வரை இருந்த ஞாபகசக்தி அத்தனையையும் உணர்ந்து வியந்தேன். போய் வாருங்கள். Goodbye. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி

Write Tribute

Tributes