
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகையா செல்லையா அவர்கள் 24-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்லமாணிக்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புமிகு மூத்த மருமகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன், விசையா, உதயன், இன்பன், லதா, றஞ்சனா, செல்லக்கனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதா, பாபு, லதா, சசி, ராசன், றஞ்சன், சஞ்சியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் நடைபெற்று பின்னர் மருதங்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details