
திருமதி நாகேஸ்வரி துரைராஜசிங்கம்
கொக்குவில் இந்து கல்லூரி ஆசிரியை
வயது 94

திருமதி நாகேஸ்வரி துரைராஜசிங்கம்
1931 -
2025
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Nageswary Thurairajasingam
1931 -
2025

கொக்குவில் பாடசாலையைப் படைத்தவரின் வாரிசே, கல்விக்கண்னை கல்லூரியில் திறக்க பாடுபட்டவரே, பாதிவாழ்க்கையை கனடாவுக்கு தந்து பழைய மாணவர்கள் சங்கத்துக்கும் முதியோர் சங்கங்களுக்கும் முன்னின்று உழைத்த எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி. நாகேஷ்வரி டீச்சரை வணங்கி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.

Write Tribute