

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி துரைராஜசிங்கம் அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி செல்லையா(கொக்குவில் இந்துக்கல்லூரி ஸ்தாபகர்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
திரு. திருமதி விஜயரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற எஸ்.துரைராஜசிங்கம் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயபாலசிங்கம், விஜயலக்ஷ்மி, ஜெயராணி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமணி, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிமோன், ஜெயராசா ஆகியோரின் மாமியாரும்,
தஜீஷ், அஜீஷ், அபீரா, அருச்சுனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கைலேனா, ஏரியல், மாகஷ், அவந்திகா, இந்திரன், ராஜன், அமயா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
பரதீ, லவன், கேசி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Mar 2025 9:30 AM - 12:00 PM
- Sunday, 23 Mar 2025 12:00 PM - 1:30 PM
- Sunday, 23 Mar 2025 2:30 PM