
திருமதி நாகேஸ்வரி துரைராஜசிங்கம்
கொக்குவில் இந்து கல்லூரி ஆசிரியை
வயது 94

திருமதி நாகேஸ்வரி துரைராஜசிங்கம்
1931 -
2025
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியரியையின் இழப்பினால் பெரும் துயரடைகின்றோம். ஆசிரியை எமது கனடா பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள் அளப்பரியது.ஆசிரியையின் இழப்பினால் துயருற்றுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி🙏
கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்- கனடா
Write Tribute