Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1936
இறப்பு 07 MAR 2026
திருமதி நாகேஸ்வரி இராசரத்தினம்
முன்னாள் உடுப்பிட்டி இமையாணன் மேற்கு மாதர் சங்க ஸ்தாபகர்
வயது 89
திருமதி நாகேஸ்வரி இராசரத்தினம் 1936 - 2026 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

வரேந்திரன், பவானி, சிவேந்திரன், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தருமலிங்கம், கௌசலாதேவி, மார்க்கண்டு, சிவராஜா, அன்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூமலர், குணவதி, அருளாநந்த வடிவேல், காலஞ்சென்ற சிவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

சிவதாசன், உதயசங்கர், சுமதி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வதனி, கயேந்திரன், அபிராமி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

திவாகரன், தர்சினி, துவாகரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினிதா, அருண்குமார், நிலக்‌ஷன், டேனா, பாகேசன், தினேசன், ஹரிஷன், லக்‌ஷனா, வருணன், கிருஷ்ணி, ரேயான்சிகா, வினோஜன், பானுஜன், வைஷ்ணன், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரேந்திரன் - மகன்
பவானி - மகள்
சிவேந்திரன் - மகன்
நிலானி - மகள்
கயேந்திரன் - பெறாமகன்
சிவதாசன் - மருமகன்
உதயசங்கர் - மருமகன்
மார்க்கண்டு - சகோதரன்
சிவராஜா - சகோதரன்
அன்னராணி ‪ - சகோதரி

Summary

Photos

Notices