யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் இராசரத்தினம் அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வரேந்திரன், பவானி, சிவேந்திரன், நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஐயாதுரை, பாக்கியம், இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மலிங்கம் பூமலர், மார்க்கண்டு, சிவராஜா குணவதி, கெளசல்யாதேவி, அருளாநந்தவடிவேல் அன்னராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவதாசன், சுமதி, சுதர்சினி, உதயசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விமலாம்பிகை, நிமலாம்பிகை, கமலாம்பிகை, சிவனேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வதனி, கஜேந்திரன், பகீரதா, அபிராமி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
திவாகரன், தர்சினி, துவாகரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
வினிதா, நிலக்ஷன், பாகேசன், தினேசன், ஹரிசன், லக்ஷனா, வருணன், கிருஷ்ணி, ரேயாஸ்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றோம்.