யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lampertheimஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கார்த்திகேசு அவர்கள் 30-12-2025 அன்று ஜேர்மனி, Lampertheim இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்
நாகமணி கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற கனகம்மா, ராசைய்யா, கந்தையா, தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வீரசிங்கம், நாகரட்னம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுசிலாதேவி, நிர்மலாதேவி, சரோஜாதேவி, சகுந்தலாதேவி, வசந்தாதேவி, பாஸ்கரன், கௌசலாதேவி, நகுலேஸ்வரன் காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமலிங்கம்(இலங்கை), ஆறுமுகம்(இலங்கை), தேவராஜா(ஜேர்மனி), மகேந்திரராஜா(கனடா), சாம்பசிவம்(ஜேர்மனி), பாலச்சந்திரன்(ஜேர்மனி), மதியழகன்(ஜேர்மனி) நிர்மலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், முற்றைப் பேரப்பிள்ளைகள் உட்பட அனைவரின் மனங்களிலும் என்றென்றும் நினைவில் நிலைத்திருப்பவர்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 05 Jan 2026 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace From: Harris, Vaxsi ,renesh and Malini ravi