Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 23 JUL 1942
விண்ணில் 08 SEP 2025
அமரர் நாகேசு சாந்தலிங்கம் 1942 - 2025 வேலணை மேற்கு சிற்பனை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:28/08/2026
 
யாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 8ம் வட்டாரம் புளியங்கூடல் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேசு சாந்தலிங்கம்(தம்பு) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்!

குடும்பத்தின் குல விளக்காய்!
 பாசத்தின் பிறப்பிடமாய்!
 பண்பின் உறைவிடமாய்!
 வாழ்வின் வழிகாட்டியாய் வாழ்ந்த
எம் குல விளக்கே!
 உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க -ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உம் ஆசைமுகம்
எம் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் -திரும்பி
வராதா என்று எண்ணித் துடிக்கின்றோம்.

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences grandfather we love you forever, from Thafijan Thashvin- France

RIPBook Florist
France 1 year ago

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 09 Sep, 2025