Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1950
இறப்பு 25 JAN 2021
அமரர் நாகேசு நாகேந்திரம்பிள்ளை (சொக்கன்)
வயது 70
அமரர் நாகேசு நாகேந்திரம்பிள்ளை 1950 - 2021 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 66 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடகாகவும், பிரித்தானியா  Manchester ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேசு நாகேந்திரம்பிள்ளை அவர்கள் 25-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிள்ளையான் நாகேசு கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜினி, மாலினி, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் கனகலெட்சுமி, குணபாலன், குமாரசாமி புவனேஸ்வரி, பத்மாவதி(நயினாதீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருமைநாயகம் சுரேஸ், கிருஷ்ணன் பிரபாகரன், அருமைநாயகம் ஸ்ரீகாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெகநாதன் தவமணி அவர்களின் அன்பு மைத்துனரும்,

பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற வயிரமுத்து செல்வரெட்ணம், வயிரமுத்து இராசரெட்ணம்(கனடா), கந்தையா குமாரசாமி  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரசாமி நபஜீதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

விவேகன், சாந்தி, ஆனந்தன், ஜெயந்தி ஆகியோரின் ஆசை ஐயாவும்,

சர்வானந்தம், விமலநாதன், குகேந்திரன், சுரேஸ் ஆகியோரின் மாமனும்,

பிரவீன், சாயின், கீர்த்திகா, திப்பு, காயத்திரி, கனிஸ்கா, ஹார்சினி, கெளசிகா, கெளதம், சாருஜா, தனுஜா, மயூரன், யர்மிஷா, நிதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்