அமரர் நாகேஷ்வரி சிவசுப்பிரமணியம்
1939 -
2022
சித்தன்கேணி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாகேஷ்வரி அக்காவின் இழப்பு அனைவரையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. கணவர் மணியண்ணைக்கும், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த கவலைகளை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
ஆதித்தன் குடும்பம் - Cambridge
Write Tribute