யாழ். சித்தன்கேணி டச்சுரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஷ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திருநாமம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிற்றம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநந்தினி(நந்தினி), காலஞ்சென்ற சிவரூபன்(ரூபன்), சிவகணேஷன்(சிவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணராஜா(குணம்), சுசிகலா(கலா), சுபாஜினி(பேபி) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற ராஜதுரை, செல்வரட்ணம், குணரட்ணம், பரமேஷ்வரி, ரத்னேஷ்வரி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குபேதினி, நிவேதினி, சந்தமி, காலஞ்சென்ற அரூஷன், ஆரபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 03 Jan 2022 12:30 PM - 2:00 PM
- Monday, 03 Jan 2022 3:00 PM