Clicky

பிறப்பு 05 MAR 1951
இறப்பு 11 APR 2024
அமரர் நாகேஸ்வரி சற்குணநாதன்
ஓய்வு பெற்ற ஆசிரியை
வயது 73
அமரர் நாகேஸ்வரி சற்குணநாதன் 1951 - 2024 Kachcheri, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rathy Sinnathurai 14 APR 2024 France

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்பும் பண்பும் அரவணைப்பும்ஆளுமையும் நிறைந்த எனது அன்புத் தோழியே! எப்போதும் குதுகலமாய் உறவாடும் உங்களன்பை இனி எங்கே தேடுவேன்? உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு உங்கள் பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்களை தெரிவிக்கிறேன். ரதி சின்னத்துரை பிரான்சு.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 14 Apr, 2024