1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகேஸ்வரி சற்குணநாதன்
ஓய்வு பெற்ற ஆசிரியை
வயது 73
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், 37/7 1ம் ஒழுங்கை, Park road, ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி சற்குணநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது
நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள்? ஓம் சாந்தி!!