Clicky

தோற்றம் 23 OCT 1949
மறைவு 10 MAR 2024
திரு நாகேந்திரம் சிவகுமாரன்
நீர்ப்பாசன திணைக்களம் இலங்கை- Oldboy of Jaffna College, கந்தா கல்லூரி, முன்னாள் உபதலைவர் ஜெயதுர்க்கா தேவஸ்தானம்
வயது 74
திரு நாகேந்திரம் சிவகுமாரன் 1949 - 2024 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nagendram Sivakumaran
1949 - 2024

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, சமய, சமுக பணிகளினால் உயர்ந்து மறைந்தும், மறவா நினைவுகளுடன் வாழும் பெருந்தகை அமரர் அவர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.G.ketheeswaran Ottawa

Write Tribute