மரண அறிவித்தல்

அமரர் நாகேந்திரம் சிவகுமாரன்
நீர்ப்பாசன திணைக்களம் இலங்கை- Oldboy of Jaffna College, கந்தா கல்லூரி, முன்னாள் உபதலைவர் ஜெயதுர்க்கா தேவஸ்தானம்
வயது 74

அமரர் நாகேந்திரம் சிவகுமாரன்
1949 -
2024
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சண்டிலிப்பாய் மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கட்டுடையை வாழ்விடமாகவும், கனடா Toronto, Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் சிவகுமாரன் அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரம்(மார்க்கண்டு மாஸ்டர்) மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் மங்கையற்கரசி தம்பதிகளின் மருமகனும்,
தேவமனோகரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சேயந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரன், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பிகாதேவி, வசந்தாதேவி, காலஞ்சென்ற Dr. குகநேசன் மற்றும் சாந்தாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 24 Mar 2024 5:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 25 Mar 2024 9:00 AM - 10:00 AM
கிரியை
Get Direction
- Monday, 25 Mar 2024 10:00 AM - 12:00 PM
தகனம்
Get Direction
- Monday, 25 Mar 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details