மரண அறிவித்தல்

தோற்றம்
14 SEP 1941
மறைவு
26 MAY 2023
அமரர் வைத்தீஸ்வர ஐயர் நாகேந்திர ஐயர்
வயது 81

அமரர் வைத்தீஸ்வர ஐயர் நாகேந்திர ஐயர்
1941 -
2023
நல்லூர் கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
-
14 SEP 1941 - 26 MAY 2023 (81 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர் கல்வியங்காடு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Durban, South Africa
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், தற்போது தென் ஆப்பிரிக்கா Durban ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரகுருக்கள் வைத்தீஸ்வர ஐயர் அவர்கள் 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வைத்தீஸ்வர ஐயர் ருக்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
லலிதா நாகேந்திர ஐயர் அவர்களின் அன்புமிகு கணவரும்,
ஷியாம்சுந்தர் சர்மா, சுபாஷினி, சௌமியா, கிருஷ்ணப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லலிதா, சுந்தரேஸ்வர சர்மா, கிருபாகரன் குருக்கள், குமரகுருபர சர்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேதீஸ்வர், காருண்யா, ரிஷிகேஷ், விதுஷாந்த், பவிஷ்யதி, ஹரிஹரன், தனஸ்சாம்பவி, தனஸ்சங்கரி, அகல்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஷியாம் சுந்தர்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 28 May 2023 12:30 PM - 1:30 PM
கிரியை
Get Direction
- Sunday, 28 May 2023 1:30 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
ஷியாம் சுந்தர் - மகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நல்லூர் கல்வியங்காடு, Sri Lanka பிறந்த இடம்
-
Durban, South Africa வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Mon, 26 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 14 May, 2024
Request Contact ( )

அமரர் வைத்தீஸ்வர ஐயர் நாகேந்திர ஐயர்
1941 -
2023
நல்லூர் கல்வியங்காடு, Sri Lanka
My heartfelt condolences to Somiya and her family. His soul rests in peace. Shamalai