1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகரத்தினம் சண்முகநாதன்
வயது 87
அமரர் நாகரத்தினம் சண்முகநாதன்
1937 -
2025
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் நாகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-06-2026
ஆண்டு ஒன்றாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள்
போனாலும் மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே அம்மா!
பத்துமாதங்கள் பக்குவமாய் வயிற்றில்
சுமந்து சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது நித்தம்
ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!
அவளருகில் இருந்தால் அகலும்
நம் நோய்நொடி அம்மா என்பவள்
ஓர் அதிசயம் அவளே எம்
இனிய அரும்பொக்கிஷம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute