Clicky

Late நாகரட்ணம் செல்வச்சந்திரன் வயது 62 பிறப்பு : 02 MAY 1957 - இறப்பு : 09 FEB 2020
பிறந்த இடம் உடுப்பிட்டி, Sri Lanka
வாழ்ந்த இடம் கனடா, Canada
Late நாகரட்ணம் செல்வச்சந்திரன் 1957 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
02 MAY, 1957
Death
09 FEB, 2020
Late Nagaratnam Selvachandran
மண்ணகம் வாழ்ந்த போது உரையாட இறைவன் அருள் புரியவில்லை என்றேனும் ஒரு நாள் உம்மோடு சில மணித்துளிகளாவது சிரித்து மகிழ்வோம் என்று காத்திருந்த வேலை எங்கள் நெஞ்சங்களை கலங்கடித்து சென்றது ஏன்? இறைவனோடு கலந்த நீர்தாம் உம்மை இழந்து தவிக்கும் என் சித்திக்கும் தங்கைக்கும் எங்களுக்கும் உம் பிரிவை தாங்கும் சக்தியை இறைவனிடமிருந்து பெற்றுத்தர வேண்டும். உம் ஆன்மா இம்மண்ணுலகில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்காய் இறைவனிடம் மன்னிப்பு வேண்டி உம்மை தன்னோடு ஏற்றிட மன்றாடுகிறேன். ஆமென்.
Write Tribute