யாழ். கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் நந்தகுமார் அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம், செல்வரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களாகிய விசுவலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,,
காந்தரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிவேதாஞ்சன், நிவேதிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமாரி(ஜெயந்தி- லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், ரூபகுமார்(இலங்கை), நந்தகுமாரி(சுகந்தி- லண்டன்), செல்வகுமாரி(ரூபி- கனடா), உதயகுமாரி(வினோ- பிரான்ஸ்), ராஜ்குமாரி(ராஜி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), சிவகுமார்(லண்டன்), மாதவன்(கனடா), கந்ததேவன்(பிரான்ஸ்), கேசவன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஸ்வானந்ததேவன், சாரதா, தயானசௌந்தரன்(இலங்கை), விஜியலக்சுமி(விஜி- கனடா), மீரா(லண்டன்), பானுமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ராஜ்குமார், சாந்தினி, ராகவன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.