அமரர் நாகரெத்தினம் கந்தசாமி
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagaratnam Kanthasamy
1925 -
2013
அன்புக்கும் பண்பிற்கும் ஓர் தாயாய் மாமியாய் பாட்டியாய் எங்களை ஆளாகி இப்புவியில் பெருமை சேர்த்து இல்லறத்தில் இன்பமாய் வாழ்ந்து நல்லறத்தில் ஆண்டு பல கழிந்து இன்புற்று வாழும் காலம் இறைவனுக்கும் இனிபோதும் என்றாகிவிட்டதன்றோ விதியின் வினைப் பயனால் விண்ணுலகிற்கு சென்றுவிட்டீர்கள் அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட அம்மம்மா,அம்மா அப்பம்மா உங்கள் பிரிவால் துயரும் பிள்ளைகள் மற்றம் மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டாபிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்க ஆண்டவனை பிராத்திக்கிறோம்.
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute