
அமரர் நாகரட்ணம் ஞானேஸ்வரி
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அவர்களின் பிரிவால் வாடும் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் துயரில் நாமும் உளபூர்வமாக இணைந்து கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
எங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். மகள் கீதா குடும்பம்