Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 16 DEC 1942
இறப்பு 13 OCT 2019
அமரர் நாகரத்தினம் கனகமலர்
வயது 76
அமரர் நாகரத்தினம் கனகமலர் 1942 - 2019 மலேசியா, Malaysia Malaysia
நன்றி நவிலல்

கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!

அன்னாரின்  மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த போது எம் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துக்கம் பகிர்ந்தவர்களுக்கும், தொலைவில் இருந்து வந்து தோள் கொடுத்தவர்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியவர்களுக்கும்,  இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Oct, 2019