மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலை சித்திரமேழியை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கனகமலர் அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற கனகசபாபதி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசபாபதி நாகரத்தினம்(ஓய்வுபெற்ற படவரைஞர்- நீர்ப்பாசன திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்செல்வம்(இலங்கை), முருகானந்தன்(கனடா), மோகனச்செல்வம்(லண்டன்), மோகனவிஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நித்தியானந்தன், ராஜினி(கனடா), திலகராஜா(லண்டன்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கம்ஷாயினி, கஜானன், தரஞ்ஜன், தனுசிகா(இலங்கை), செந்தூரான், பானுஜா(லண்டன்), பிரித்விகா, லிஷாங்கி, அபிரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கிலானி, கபிஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2019 திங்கட்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.