திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா ஶ்ரீகாந்த்(Chief Excise Inspector- OIC) அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 41ம் நாள் நினைவஞ்சலி 06-10-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் St. Andrew the Apostle Parish 1 Fallons Lane London ON N5V 5C1 Canada மற்றும் 34 First Cross Road Kallady Batticaloa SriLanka ஆகிய இடங்களில் நடைபெறும்.
A beautiful soul is never forgotten. Forever in our hearts - deeply loved, deeply missed. With love Victor family