
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோவான் 11:25)
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா ஶ்ரீகாந்த்(Chief Excise Inspector- OIC) அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் சவரிமுத்து குரூஸ் அடைக்கலம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சரவணை ஆராவி அம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சரவணை நாகராசா காலஞ்சென்ற புளோரன்ஸ் கிறிஸ்டின் நாகராசா(மணி டீச்சர்) தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வரும், காலஞ்சென்ற டானியேல் இராஜேந்திரம், இராசம்மா இராஜேந்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி(மேலதிக அரசாங்க அதிபர்- மட்டக்களப்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
நித்திஸ் கிறைஸ்டன்(St' Micheal's College Batticaloa) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கனடாவைச் சேர்ந்தவர்களான மேரி சுவர்ணலதா, பிறேமலா, புஸ்பலா, கசில்டா, லிண்டா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகா தேவசகாயம்(கனடா), பேனாட் பிரான்சிஸ்(கனடா), றொபேட் வரப்பிரகாசம்(கனடா), கேதீஸ்வரன்(கனடா) பார்த்தீபன்சர்மா(கனடா), சுபந்தினி கண்ணன்(சமூர்த்தி முகாமையாளர் காத்தான்குடி), சுபாஜினி ராஜன்(World Vision Lanka), இதயராஜன்(மட்/ககு/ செங்கலடி மத்திய கல்லூரி), கண்ணன்(CTB, மட்டக்களப்பு), ராஜன்(IBC Tamil Director), ஹிந்துஜா(மட்/ககு/வந்தாறுமூலை மத்திய ம.வி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை)- காலஞ்சென்ற பாலேந்திரா, மேரி கோகிலம்- ஞானப்பிரகாசம்(கனடா), அருட்சகோதரி சுகிர்தா குரூஸ்(நல்லாயன் கன்னியர்மடம், பதவிய அனுராதபுரம்), காலஞ்சென்றவர்களான மேரி பரமநாயகி- நாகராசா, சித்திரவேல், இலச்சுமி மற்றும் அசோக்குமார்- விஜயா(நோர்வே), நாகேந்திரம்- மங்கையற்கரசி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி- காலஞ்சென்ற இராசக்கோன், காலஞ்சென்ற தங்கேஸ்வரராஜா- சந்திரா, காந்தி- இராமநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
தினேஸ்ஜோன், அபினேஸ்ஜோன், அஸ்லின், கத்தலின், அவிஷன், அனிஷா, எமிலியா, மர்லின், அனஸ்ரின், கிரித்திக், பிருத்திகா, அனன்யா, ஆரண்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஷாத்வீகன், ஷாகித்தியன் ஆகியோரின் பெரியப்பாவும்,
சத்தியபிரகாஸ், பிருந்திக்கா, ஷாருகேஸ் ஆகியோரின் சித்தப்பாவும்,
சசி மகேந்திரன், சுரேந்திரன், பாலேஸ்வரி, ஷர்மிலா, தர்ஷனி, கிஷான், சுபோதினி, கிஸ்லா, சுஜிவா, சோபா, நிர்மல், சுகந்தா, பிரதீஸ், அர்த்தனா, ஆர்த்தி, சாமினி, அஸ்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சரத்பாபு, பிரதீபன், நிசாந்தன் கோபி, நிலானி, ரேகா, நிரோசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-07-2025 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் No 34 1st Cross Street Kallady Batticaloa எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 03:00 மணியளவில் St. Mary's Cathedral Batticaloa எனும் முகவரியில் திருப்பலி நடைப்பெற்று, அதனைத்தொடர்ந்து கல்லியங்காடு கத்தோலிக் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
The funeral of Nagarasa Srikanth will be held on Wednesday, 30th July 2025, at 2:30 PM at their residence, located at No 34, 1st Cross Street, Kallady, Batticaloa, for viewing. Following this, a requiem mass will be conducted at St. Mary's Cathedral, Batticaloa, at 3:00 PM. Subsequently, the burial will take place at the Kalliyankadu Catholic Cemetery.
Live streaming- (பின்வரும் திகதிகளில் RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று முழுநாள் நேரலை. Click Here
30-07-2025 புதன்கிழமை அன்று முழுநாள் நேரலை. Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771528938
- Mobile : +94770549258
- Mobile : +12266887281
- Mobile : +94776112924
- Mobile : +16476698633
- Mobile : +15488884343
- Mobile : +12269268034