"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "
எமது அன்புத் தெய்வம் இறையடிஎய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள்,தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும்,இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும்,உற்றார்,உறவினர்க்கும்,நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்