யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சரஸ்வதி அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரன்(பிரித்தானியா), றஞ்சினி(பிரான்ஸ்), ரூசேந்திரன்(பிரான்ஸ்), தெய்வநாயகி(றயனி- பிரித்தானியா), சாந்தினி(சுவிஸ்), சறோஜினி(வவா), லோயினி(றோஸ்), கிரிசாந்தினி(கிரி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரி, தங்கரத்தினம், காலஞ்சென்ற இராசகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினசிங்கம், ஆனந்தி, றஞ்சினி, யோகநாதன், முத்துலிங்கம், ரவீந்திரன், சதானந்தன், திருவருட்செல்வன்(செல்வன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகாஷ்-மெலிஷா, பிரசாத், பிரதாப்- திவ்வியலக்ஸ்மி, சாறஞ்யா, சாமினி, கபிலன், றஜீதன், நிக்ஷன், சாருசன், நவநீதநாதன், சுஜித்தன், அஜித்தன், நிருபன், மயூரன், அபிலாஷ், சௌந்தர்யா, விக்ரம், சுஜித்தா, சுகந்தன், சயந்தன், அபிராமி, ஆதிராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.