கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆறாத துயர் தந்து இறைவனடி சேர்ந்த அன்புச் சகோதர்ர் அன்பழகனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரில் பங்கு கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம் . ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🙏🙏
திரு திருமதி தற்பரானந்தன் குடும்பத்தினர்
Write Tribute